Friday, 11 July 2014

அமெரிக்காவில் 'தமிழ் மெகா ஸ்டார்ஸ்' கொண்டாட்டம்


அமெரிக்காவில் முதன் முறையாக புகழ் பெற்ற 11 கலைஞர்களை கொண்டு நடைபெறுகிறது 'தமிழ் மெகா ஸ்டார்ஸ் கொண்டாட்டம்'. 

நெப்போலியன், நமிதா கலந்துகொள்ள மற்றும் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி ஜூலை 11 ஆம் தேதி அட்லாண்டாவிலும், 13 ஆம் தேதி சான் ஜோசிலும், 20 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சிலும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியின் டைரக்டர் மற்றும் ஒருங்கினைப்பாலராக சின்னத்திரை நடிகர் டிங்கு வேலைகளை பார்த்துக்கொள்ள அட்வைசராக அட்லாண்டாவை சேர்ந்த முத்துகுமார் ராமசாமி செயல்படுகிறார் .




0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...