Thursday, 18 February 2016

உலகப் புகழ் பெற்ற 'ரெமி' விருதை வென்றது டைரக்டர் அருண் சிதம்பரத்தின் 'கனவு வாரியம்' திரைப்படம்



டைரக்டர் அருண் சிதம்பரத்தின் 'கனவு வாரியம்திரைப்படம் உலகப் புகழ் பெற்ற'ரெமிவிருதை வென்றுள்ளதுஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம்தேதி வரை நடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ('வேர்ல்ட் ஃபெஸ்ட்ஹூஸ்டன்') 

இந்த விருது வழங்கப்பட உள்ளது. 'வேர்ல்ட் ஃபெஸ்ட்உலகின் முதன்மையான திரைப்படவிழாக்களில் ஒன்றாகும்உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 

(ஜுராஸிக் பார்க்ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்), ரிட்லி ஸ்காட் (கிளேடியேட்டர் மார்ஷியன்),ஜார்ஜ் லுகாஸ் (ஸ்டார் வார்ஸ்), ஆங் லீ (ஹல்க்லைப் ஆப் பை), பிரான்சிஸ் போர்ட்கப்போலா (தி காட்பாதர்), 

ஜான் லீ ஹான்கோக் ( பிளைண்ட் சைட்சேவிங் மிஸ்டர்பேங்க்ஸ்போன்ற பலதலைசிறந்த இயக்குனர்கள் இந்தத் திரைப்பட விழாவின் கண்டுபிடிப்பேநாற்பத்திமூன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் ‘வேர்ல்ட்ஃபெஸ்ட்’ திரைப்பட விழாவில் ரெமி விருதை வெல்ல போட்டி போடும்அவைகளில் மிக மிகதரமானவையே தேர்வு செய்யப்படும்

'கனவு வாரியம்திரைப்படம் உலகில் முதல் முறையாக வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறதுஅருண் சிதம்பரத்தின் கதைதிரைக்கதைவசனம்,பாடல்கள்இயக்கத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக அருண்சிதம்பரம் அறிமுகமாகிறார்.

இது மட்டுமின்றி, 'கனவு வாரியம்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கல்லா மண்ணா'என்ற பாடலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதுஅமெரிக்காவின் ஒக்லஹோமாமாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெறும் 'பேர் போன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில்திரையிட 'கல்லா மண்ணாபாடல் தேர்வாகியுள்ளது. 'கல்லா மண்ணாபாடல் நகர 
மயமாக்கலிலும் வீடியோ கேம் மோகத்திலும் நாம் மறந்து போன 51கிராமிய விளையாட்டுக்களைபாடல் வரிகளின் மூலமாகவும்காட்சியமைப்பின்மூலமாகவும் படம்பிடித்து காட்டியுள்ளது.

மேற்சொன்ன பெருமைமிகு அங்கிகாரங்களின் வரிசையில், 'கனவு வாரியம்திரைப்படம்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...