Monday, 5 December 2016

விக்ரம் நடிக்கும் புதிய படம் விஜய் சந்தர் இயக்குகிறார்

SFF Square என்ற பட நிறுவனம் தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
விக்ரம் மற்றும் இயக்குனர் விஜய்சந்தர் இருவர் மட்டுமே உறுதி செய்யப் பட்டுள்ளனர்...மற்ற படி கதா நாயகி ,வில்லன் ,இசையமைப்பாளர் யாரும் ஒப்பந்தம் செய்யப் படவில்லை...ஒப்பந்தம் ஆனவுடன்
முறைப்படி அறிவிப்போம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...