Thursday, 28 December 2017

பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “


கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “

விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா,வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

இசை - எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு - சுகுமார்

பாடல்கள் - கபிலன், விவேக், விஜய்சந்தர்

கலை - மாயா பாண்டியன்.

எடிட்டிங் - ரூபன்

நடனம் - பிருந்தா, தஸ்தாகீர்

ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்

தயாரிப்பு நிர்வாகம் - V.ராமச்சந்திரன்

தயாரிப்பு - மூவிங் பிரேம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - விஜய்சந்தர்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...