Monday, 30 April 2018

துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.

கோவையில் "பிரைஸ் பேக்டரி " என்னும் துணிக்கடை திறப்புவிழா நடைபெற்றது . இதில் நடிகை நிக்கி கல்ரானி கலந்துகொண்டார் அவரை பார்ப்பதற்க்கு ஏராளமானோர் வந்திருந்தனர் .
ஏராளமான ஆண்களும் பெண்களும் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் .

நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ரானி ... கோவை எனக்கு பிடித்தமான ஊர் இந்த மக்களையும் ரொம்ப பிடிக்கும் என்றார் என்னைப்பார்ப்பதற்கு இவ்வளவுபேர் வந்திருப்பது மிகவும் சந்தோசம் , உங்கள் அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார் .

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு துணிகளை பரிசுகளாக வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் .

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...