Thursday, 24 January 2019

இயக்குனர் பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய "மகிழ்ச்சி " பாடல்

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குகிறார் . சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய "பரியேறும் பெருமாள் " படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் "குண்டு" படத்தையும் தயாரித்து வருகிறார் .


இந்நிலையில் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார் . நடன இயக்குனர் சாண்டி யின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார் . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட்ச்செலவில் படமாக்கப்பட்டுள்ளது , மகிழ்ச்சி என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் ,லிங்கேஷ் , ஹரி , சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் .


மகிழ்ச்சி ஆல்பத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது .

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...