விஷால் பிலிம் பாக்டரி (VFF) தயாரிப்பில் புரட்சி தளபதி விஷால் அவர்கள் நடிக்க இருக்கும் 25-வது படம் சண்டைகோழி -2.
அப்படத்தின் பிரம்மாண்டமான செட் சென்னை பின்னிமில்லில் 10எக்கர் நிலபரப்பில் 500கடைகள், கோவில் திருவிழா கொண்டாட்டம் தொடங்க
அழகான மதுரையை 6- கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கி உள்ளனர்கள்.
அதற்கான பூஜை இன்று காலை பின்னிமில்லில் விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் திரு.M.S.முருகராஜ்,
இயக்குனர் திரு.N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவ்வன் அவர்கள் தொடங்கி வைத்தனர்கள்.

0 comments:
Post a Comment