Wednesday, 9 August 2017

வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ்

வேலம்மாள் கல்விக் குழுமம் வேலம்மாள் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனையும் , தன்னம்பிக்கையும் விளையாட்டுத் திறனையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் விதமாக, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து சிறப்பிக்கிறது. 

அந்த வரிசையில் ஆலப்பாக்கம் ( CBSE ) வேலம்மாள் பள்ளியில் (9.8.2017) அன்று விளையாட்டுத்துறையில் சாதித்த வேலம்மாள் மாணவர்களுடன் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் திரு.ஜான்டி ரோட்ஸ் அவர்கள் கலந்துரையாடியும் பரிசளித்தும் விழாவை சிறப்பித்தார். அவருடைய எழுச்சி நிறைந்த பேச்சு மாணவர்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் வகையில் அமைந்தது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...