நடிகர் ,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் சமூக அக்கறையில் அதிகம் இடுபாடு கொண்டவர் .ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுடன் கலந்துக்கொண்டார், நெடுவாசல் போராட்டத்திலும் திரையுலகின் சார்பாக முதல் ஆளாக கலந்து கொண்டார், தற்போது மாணவி அனிதா மரணத்திற்கு முதல் ஆளாக சென்று அனிதா தந்தைக்கு ஆருதல் கூறினார்.இன்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ( டாக்டர் ) மாணவி சுகன்யாவுக்கு மருத்துவ மேல்படிப்பை தொடர ஜிவிபிரகாஷ் அவர்கள் படிப்பிற்கு தேவையான மொத்த தொகையையும் ஏற்றுக்கொண்டார்.
0 comments:
Post a Comment