லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக M.லதா தயாரிப்பில் VZ துரை இயக்கத்தில் சமுத்திரகனி, புதுமுக நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி நடிப்பில் உருவாகி வரும் படம் "ஏமாலி".
வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் ஏமாலி படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி ஆகியோர் இன்று சிறுவர்கள் தினம் கொண்டாடினார்கள். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பணஉதவியும், இனிப்பு பண்டங்களும் கொடுத்தனர்.

0 comments:
Post a Comment