Monday, 9 July 2018

அறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்

சமீபத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார் அடுத்த படைப்பாக நடிகர் ஆர்யாவை வைத்து இயக்குகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படம் வட சென்னை தழுவிய படமாகவும் ஆர்யா பாக்ஸராக நடிக்கவிருக்கிற என்பது தெரிய வந்துள்ளது. 

ட்ரெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவின்தரன் இப்படத்தை தயாரிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...