Sunday, 24 October 2021

அண்ணாத்த படத்துடன் மோதும் விஷால் - ஆர்யா நடிக்கும் ' எனிமி'

விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .



Written And Directed By Anand Shankar Produced By S Vinod Kumar Associate Producers – Sunil Shah , Raja Subramanian Song Composed By – Thaman S Background Score Composed By – Sam CS DOP– RD Rajasekar ISC Dialogues – Shan Karuppusamy Screenplay – Anand Shankar , Shan Karuppusamy , S Ramakrishnan Production Designer – T Ramalingam Editor – Raymond Derrick Crasta Dance Directors – Brindha , Sathish Krishnan Action Director – Ravi Verma Sound Designer – A S Lakshminarayanan Lyricists - Vivek , Arivu Costume Designer - Pritha Agarwal Executive Producer – S P Chockalingam First AD – Mukundan Second AD - Praveen Publicity Design – Gopi Prasannaa Still Photographer – D Narendran Pro – Riaz K Ahmed, Team BA Raju VFX - Futureworks Media Ltd Colorist -KS Rajasekaran (Knack Studios) Digital And Music Partner - Divo

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...