Saturday, 16 October 2021

இணையதளத்தில் சண்டை போட்டு கொள்ளும் அஜித் தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள்

நேற்று துபாயில் நடைபெற்ற ஐபில் இருதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் பல  பிரபலங்கள் இணையதளமான டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாழ்த்து தெரிவித்தனர் இதில் one & only Tala Dhoni என்ற பதிவை தெரிவித்தனர்.




இதனால் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து தனுஷ் மற்றும் சிம்புவை நன்றிகெட்ட நாய் சிம்பு ,நன்றிகெட்ட  எலும்பன் தனுஷ் என்று hastag போட்டு திட்டி கொண்டும் அஜித் ரசிகர்களுக்கு எதிராக ஆமை அஜித் என்றும் மாற்றி மாற்றி டிவிட்டர் பக்கத்தில் சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர் இதனால் இன்றைக்கு டிவிட்டர் ட்ரெண்டிங்  இதுதான் என்று குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...